விசுவாசமந்திரம் சொல்வதற்கு பதிலாக
திருமுழுக்கின் வாக்கை புதுப்பித்தல்
கத்தோலிக்க கிறீஸ்தவர்கள்
குழந்தைப் பருவத்தில் திரு முழுக்கு அருளுவர்.
இறைவனின் திரு நாமத்தில்
குழந்தைக்கு திரு முழுக்கு அருளுவதற்கு முன்பதாக,
குரவானவர் பெற்றோர், ஞானப் பெற்றோரைப் பார்த்து
சிலவற்றை வினவுகின்றார் -
சாத்தானை விட்டு விடுகிறாயா?
அதன் செயல்களை வி;ட்டு விடுகிறாயா?.....
மூவொரு இறைவனை விசுவசிக்கிறாயா?.......
மூவொரு இறைவனை விசுவசிக்கிறாயா?.......
இப்படியாக பல கேள்விகளை தொடுப்பர்.
பெற்றோரும் ஞானப் பெற்றோரும் குழந்தையின் சார்பாக
விடை கொடுப்பர்.
இப் பழக்கம் கருத்தற்ற பொருத்தமற்ற செயல்.
இப் பழக்கம் கருத்தற்ற பொருத்தமற்ற செயல்.
ஆகையால் மாற்றப் பட்டு,
கருத்துள்ள பொருத்தமான வினாக்கள் கேட்கப்பட வேண்டுமென்று ஆசிய கத்தோலிக்க ஆயர் சங்கத்தில் ( FABC)
வர்னசி ஆயர் பற்றிக் சூசாவுடன் சேர்ந்து 1986 வாதாடினேன்.
விசேடமாக தமிழ் மக்கள்
நீண்ட நூற்றாண்டுகளாக ஊறியிருக்கும்
சாத்தானின் தீய செயல்களிலிருந்து விடுவிக்கப் படுவதும் இறைவனின் பிள்ளைகளாக புதுப் பிறப்பு பெறுவதுமே
திரு முழுக்கின் முதல் நோக்கம்.
ஆகையால் இனியாவது உண்மை உணர்ந்தவர்களாக,
தமிழர்களை உண்மையான இறை மக்களாகவும்
மற்றவர்கள் மத்தியில் கிறுஸ்துவின் சீடனாகவும் ஒளியாகவும் திகள உரியதை துணிந்து செய்ய முன் வாருங்கள்.
நாம் முன் மொழியும் விசுவாசப் பிரமாணம்
புதிய வடிவத்தில் அமைய வேண்டும்.
முதலில் தீயவைகளை விட்டுவிடுகிறேன் எனவும்
பின்பு நல்லவைகளை விசுவசிக்கிறேன் என்றும் கூறினோம்.
அவைகளுக்குப் பதிலாக,
கண்டிக்கிறேன் அல்லது விலக்கிக் கொள்வேன் எனவும், விசுவசிக்கிறேன் அல்லது ஏற்றுக் கொள்ளுகின்றேன் எனவும் கூறலாம்.
கேள்விகளை எப்படி உருவாக்குவோம்?
தமிழ் சமூகத்திலே ஊறியிருக்கும் தீய சக்திகள்
எமது பார்வையையும் கணிப்பையும் உறவுகளையும் பாதிக்கின்றன.
இப்படியே தமிழ் சமூகம் பொகுமாயிருந்தால்
எமக் ஒரு போதும் உண்மையான விடுதலை வர முடியாது.
ஆகையினால் கிறீஸ்தவர்களாகிய நாம்,
எமது கிறீஸ்துவின் சீடத்துவத்தின் பலனாக
தமிழ் மக்களுக்கு ஒளியாக இருக்கவும்
மனித பண்புகளை கிறீஸ்துவ ஒறியில் விளக்கவும்
கடமைப் பட்டிருக்கிறோம்.
எமது விசுவாசத்தின் அத்திவார அம்சங்கள் எவை?
1. ஒரே சர்வேசுரனை விசுவசிக்கின்றேன்.
2. இறைவன் எல்லாம் வல்ல பிதாவாக இருக்கின்றார்
என்று இயேசு கற்பித்ததை விசுவசிக்கின்றேன்.
3. இறைவன் வானத்தையும் பூமியையும் சகலத்தையும் படைத்தார்
4. இறைவனின் மகன் மனிதனானார். இயேசுவாக சூசைமரி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்.
5. போதனையாலும் புதுமைகளினாலும் தாம் இறைமகன் என்று தெரிவித்து சீடர்களை சேர்த்து, இறை அரசின் விழுமியங்களை விளக்கினார்.
6. தம்முடைய சீடர்கள் குழுமமாக பணி புரிந்து பகிர்ந் வாழ வேண்டு மென்று சீடர்களின் பாதங்களை கழுவி தம்மையே அப்ப இரச வடிவத்தில் உணவாக அளித்தார்.
7. மனிதரை பாவத்திலிருந்து மீட்பதற்காக பாடுகள் பட்டு மரணித்து உயிர்த்தெழுந்து
8.